கேள்விகள்: நாம் எழுதியதை, புதிய கோணத்தில் திருத்தி எழுதுகிறோம். சில நேரங்களில், அப்படி எழுதிய எல்லாம் முக்கியமான பகுதியாக தெரிகின்றன. சில நேரங்களில், இந்த பகுதி அவ்வளவு முக்கியமில்லை என்று தோன்றுகின்றது. இதில் முடிவெடுப்பது சிரமமாக இருந்திருக்கின்றது. கதையை சற்று தள்ளிவைத்து, வாசித்து பார்க்கலாம் என்று எண்ணி, ஒரு வாரத்திற்கு வாசித்து பார்த்தாலும், அதே தடுமாற்றம் இருக்கின்றது. இதை எப்படி சரி செய்வது?
ஒரு சித்தாந்தம்
குறித்து எழுதும் போது, அதை எப்படி கதையின் போற போக்கில் எழுதுவது? அதாவது எப்படி 'preaching' ஆக இல்லாமல், அதே சமயம் ஆழமாகவும் அழுத்தமாகவும் அதை பதிவு செய்வது?
பதிலுக்குக் காணொளொயைப் பார்க்கவும்!