ஒரு நல்ல கதையில் கூட சில வரிகள் குழப்பமாக இருக்கும். உ.தா., "படுக்கையை விட்டு எழுந்த அவள் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்ததும், 'ஊருக்குப் போய் வந்தால் என்ன' என்ற எண்ணம் வந்தது." என்பதை
"படுக்கையை விட்டு எழுந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்ததும் அவளுக்கு 'ஊருக்குப் போய் வந்தால் என்ன' என்ற எண்ணம் வந்தது."
அல்லது
என எழுதினால் இன்னும் தெளிவாக இருக்கும்.