"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்புகளை கடந்த இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கவுள்ளது. ஜூலை-ஆகஸ்டில் வார இறுதி வகுப்புகள். இடுபணிகள், விளையாட்டுகள் என சற்று வித்தியாசமாக இம்முறை வகுப்பை நடத்தலாம் என இருக்கிறேன்.
ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகள் (வயதைச் சொல்லவில்லை) என்னை 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளலாம். அதே எண்ணில் வாட்ஸாப்பும் பண்ணலாம்.
இந்த ஆண்டு கட்டணத்தை சற்று அதிகரித்திருக்கிறேன். ஆனால் வகுப்பில் இணையும் முதல் 20 மாணவர்களுக்கு கட்டணக் கழிவு உண்டு.