அபுனைவு எழுதுவது ஒரு முக்கியமான திறன். நாவலாசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர் ஆவதற்கே அடிப்படை அபுனைவு தான்.
என்னுடைய 'அபுனைவு எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்' இணைய வகுப்புகள் இன்று ஆரம்பமாகின்றன. முதல் இரு வகுப்புகள் மட்டும் (இன்றும் நாளையும்) அனைவருக்கும் இலவசம். விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளலாம்.
நாட்கள்: சனி மற்றும் ஞாயிறு
ஊடகம்: கூகிள் மீட்
வகுப்புக்கான நேரம்:மாலை 7--8:30
கலந்து கொள்வதற்கான லிங்க்: https://meet.google.com/qgz-prhf-yge