Bynge செயலியை பயன்படுத்தாதவர்கள் அதைத் தரவிறக்கி வாசித்துப் பார்க்கவும். ரொம்ப அழகான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள். விளம்பரம் போன்ற எந்த இடையூறுகளும் இன்றி ஒரு புத்தகத்தைப் போல படிக்க முடிகிறது. தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் தொடர்கள் இலவசமாக இதில் கிடைக்கிறது. இப்போது நானும் “ஒரு முடிவற்ற துப்பறியும் கதையுடன்” அப்பட்டியலில் சேர்ந்திருக்கிறேன். இன்று மாலை தொடர் ஆரம்பிக்கிறது. படியுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.bynge.story
