கோ.
அழகுச்செல்வன் எனும் நண்பர் என் நாவலுக்கு அனுப்பிய ஒரு சிறு விமர்சனம். அவரது
அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்:
வணக்கம்
நீங்கள் சமீபத்தில் எழுதிய “கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” நாவலைப் படித்தேன்....நன்றாக இருந்தது...சைக்கோ த்ரில்லர் நாவல்கள் தமிழில் குறைவு...இந்த நாவல் எனக்கு பல ஆங்கில படங்களின் சாயல் தெரிந்தது...இருந்தாலும் எனக்கு நாவல் பிடித்திருந்தது...
”கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” நாவல் திரைகதையாக மாற்றி ஒரு நல்ல
Psycho Mystery Thriller படமாக எடுக்க முடியும். நாவலை நான் மீண்டும் படித்து வருகிறேன்.
இது எதிர்வினையும் இல்லை...விமர்சனமும் இல்லை... வாசகனாக பகிரும் ஒரு செய்தி...மற்றபடி நாவல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது...நீங்கள் எழுதிய கட்டுரைகளையும் என் நண்பர்களுடன் பேசி விவாதிப்பேன்
நன்றி
கோ.அழகுச்செல்வன்