”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” மற்றும் என் எழுத்து பற்றி முகநூலில் அன்பரசன் செல்வராஜ் எழுதியதன் மீள்பதிவு இது.
நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/?m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127
Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம். நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/?m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127
Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதான காராணம்.