எதிர்-சிந்தனை குறித்து ஒரு கருத்தரங்கு

அடுத்த வருடம் ஜனவரி 24 அன்று எங்கள் கிரைஸ் பல்கலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கருத்தரங்கம் இது: Dissent: An Exercise of Heterogeneity, Differance and Existence.

கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகள் ஒரு UGC care list ஆய்விதழில் பிரசுரிக்கப்படும். கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பதிவு செய்ய:https://christuniversity.in/nationalseminar/about.html

Comments