“அசுரன்” பட விமர்சனம்

அசுரன்படம் பற்றின என் விமர்சனக்கட்டுரை வாசக சாலை இணையதளத்தில் வெளிவருகிறது. படத்தை பூமணியின் நாவலுடன் ஒப்பிட்டு, இரண்டுக்குமான வித்தியாசங்கள், ஏன் மற்றும் எப்படி நாவலில் உள்ள சில விசயங்களை சினிமாவுக்காக வெற்றிமாறன் மாற்றியிருக்கிறார் என பேசியிருக்கிறேன். கூடவே இப்படமும் நாவலும் எப்படி ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் படங்களின் பாணியைக் கொண்டிருக்கின்றன என்பதையும் காட்பாதர் மற்றும் பாட்ஷா ஆகிய படங்களுக்கும்அசுரனுக்குமானதொடர்பைப் பற்றியும் விவாதிக்கிறேன். இதுவரைஅசுரனுக்குவந்த விமர்சனங்களில் இருந்து இது முற்றிலும் வித்தியாசப்பட்டிருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன்
ஆனால் சற்றே நீளமான கட்டுரை. பொறுமையாக படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...

Comments

Anonymous said…
Did you post completely ? I didn't see your reviews. Please check.

Thanks,
Sasikumar