எந்த படமென்று யூகியுங்கள்!

தொண்ணூறுகளில் வெளியான, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் உருவான, படத்தில் இருந்து இரு ஷாட்கள் இவை.
இது நாள் வரை கணவனின் நிழலில், அவனது தீமையான இருளில் வாழ்ந்து விட்டு இப்போது அவன் தனியாக வெளியே வந்து போராடி வாழப் போகிறாள் என்பதை உணர்த்தும் விதம் இக்காட்சியின் framing உள்ளது. அவள் நிறைமாத கர்ப்பிணி என்பதை நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது. இதை உணர்த்த முதல் ஷாட்டில் அவள் முகமன்றி நிறைவயிறே பிரதானப்படுத்தப்படுகிறது.

சரி, இது எந்த படம்? யூகியுங்கள் பார்ப்போம்!

Comments

Anonymous said…
Thalapathy - A Mani Rathnam Movie
Thalapathy..when Ramana is dead and banupriya crying