“சாதி ஒழிப்பும் சுயசாதி அபிமானமும் ” – முதல் கடிதம்


அன்பிற்கினிய சகோதரருக்கு,
வணக்கம். தங்களுடைய சிறப்பு கட்டுரையை மின்னம்பலத்தில் படித்தேன். மிகவும் நேர்மையாக அலசி இருந்தீர்கள். எழும்பவோ, இருப்புக்கோ ஒரு தளம் இல்லாமல் உரிமை மீட்பு–பேச்சு சாத்தியமில்லை என்பதை தெளிவாக்கியுள்ள நீங்கள்...

"இக்கலைஞர்களைப் பற்றி பேசும் நாம், ஹீரோயிச மனநிலையைக் கைவிடுவதுதான் இன்றைய அவசியம். இல்லாவிட்டால் இவர்களை விமர்சனத்துக்கு அப்பாலான தொன்மங்களாக்கி இவர்களின் சிறகுகளை நாமே முறித்துவிடுவோம்" என்று முத்தாய்ப்பாக கூறி இருப்பது சிறப்பு.
வாழ்த்துகள்...நன்றி!
அன்புடன்.
செழியன்.மா
பத்திரிகையாளர்


Comments