சாதி ஒழிப்பும் சுயசாதி அபிமானமும்

நான் தலித் மட்டும் அல்ல, நான் உன்னைப் போன்றவனே எனச் சொல்ல ஒரு தலித் நான் தலித்தும்தான், நான் ஒரு தனியான அடையாளம் கொண்டவன்தான், நான் உன்னைப் போன்றவன் அல்லன் என்றும் கூற வேண்டிய ஓர் அவசியம் ஏற்படுகிறது. (இது இந்துத்துவ சூழலில் இஸ்லாமியர்களுக்கும் நேர்கிறது).

இது ஒரு குறுங்குழுவாதத்தை, அடிப்படைவாதத்தை, பிரிவினைவாதத்தை நோக்கி நம்மை நகர்த்தாதா?

மேலும் படிக்க...

https://www.minnambalam.com/k/2018/04/05/36

Comments