ஒவ்வொரு பெருமூச்சிலும்


Image result for pedro paramo

The windows were dark, and streams of water were flowing down like tears on the other side of the glass. “I was watching the drops illuminated by lightning flashes, and with each breath I sighed, and each time I was thinking I thought of you, Susana.”
- Pedro Paromaஜன்னல் முழுக்க இருள்; ஜன்னல் கண்ணாடியின் மறுபக்கம் கண்ணீராய் வழியும் நீர்த்தாரைகள். “பளீரீடும் மின்னல் தெறிப்புகளால் ஜொலிக்கும் துளிகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்; ஒவ்வொரு முறை நான் மூச்சை வெளியிடும் போதும் அது பெருமூச்சானது; அப்போது சூஸன், ஒவ்வொரு முறையும் நான் உன்னை நினைத்துக் கொண்டேன். ”
- பெட்ரோ பரோமோ


Comments