”பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?” – கயல்விழி கார்த்திகேயன்

Image result for பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா
ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படித்து முடித்து மாதங்கள் ஆகின்றன. 2018ம் அபிலாஷும் அதற்கு ஒரு முடிவு கொணர்ந்திருக்கிறார்கள்.

பெண் குறித்த ஆண் புரிதல் பற்றி உளவியல் ரீதியாக நிறைய விவாதங்களைத் தொடங்கும் கட்டுரைகள் நிறைந்திருக்கும் புத்தகம். இக்கட்டுரைகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை என்று நினைக்கும் வாய்ப்பே தராதவை, கட்டுக்கோப்பாக ஒரு நூலாயிருக்கின்றன. நிறைய இடங்களில் பார்வைக்கோணம் ஒன்றுபடாவிட்டாலும், ஒவ்வொரு கட்டுரையையும் கொண்டு ஒரு உரையாடல் நிகழ்த்த வேண்டும் போலிருக்கிறது https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png:)
வாழ்த்தும் அன்பும் Abhilash https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png:)


Comments