தீப்தி நேவல் மின்நூல்

நான் மொழியாக்கிய தீப்தி நேவல் கவிதைகளின் சிறு தொகுப்பு ஒன்றை மின்நூலாக புஸ்தகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிளாகில் வெளியான கவிதைகளுடன் இதுவரை பிரசுரமாகாத கவிதைகளும் சேர்ந்த தொகுப்பு இது. விலை ரூ 25 மட்டுமே. நண்பர்கள் இந்த லிங்கில் சென்று வாங்கிப் படிக்கலாம். 

Comments

http://koilpillaiyin.blogspot.co.uk/ said…
வாழ்த்துக்கள்.

கோ
Koil Pillai said…
வாழ்த்துக்கள்.

கோ
Siva Prakash said…
Could u publish your books in Kindle
கிண்டிலில் விரைவில் வந்து விடும்!