குமுதம் ரஜினி கட்டுரை எதிர்வினை 2

ரஜினி என்னும் நடிகனைப் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவு. சிலகம்மா செப்பிந்தி காலத்திலேயே நிறைய எழுதப்பட்டிருக்க வேண்டும். ரஜினியின் ஆப் ஸ்கிரீன் இமேஜ், அரசியல் பற்றிய ஆயிரக்கணக்கான கவர் ஸ்டோரிகளுக்கு நடுவே ரஜினி என்னும் நடிப்பு வசீகரனைப் பற்றி யாரும்  எழுத நினைத்ததில்லை. சுஜாதா, பாலகுமாரன், விசிட்டர் ஆனந்த் போன்றோர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் லேட்டாக இணைந்திருக்கிறார் அபிலாஷ். குமுதத்தில் வெளியாகியிருககும் கட்டுரை, இன்னொரு மாஸ்டர் பீஸ்! ரஜினியின் சினிமா பற்றி இன்னும் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் அபிலாஷ். பாராட்டை விட முதலில் நெஞ்சார்ந்த நன்றிகளை் சொல்லிவிடவேண்டும். Abilash Chandran மிக்க நன்றி!
இப்படிக்கு
ராம்கி. கெ

Comments

வாழ்த்துக்கள்.