தீப்தி நேவல் கவிதைகள் - 9

Image result for deepti naval

10.   மின்சார அதிர்ச்சி
கொந்தளிப்பு அலையலையாய்!
நீல-நீலமாய் ஆகாயம்
சட்டென பிளக்கிறது
பால்வெளிகள் உள்ளுக்குள்
நொறுங்குகின்றன!

சில்லுகள் … சில்லுகள் …

பிறகு
மரணம் போல் ஓர் அசைவின்மைஅவர்களை அதை அமைதி என்பார்கள்

Comments

அன்பு அபிலாஷ்,

இது ஏகாந்தன்.

தீப்தியின் கவிதைகள் தமிழில்! நல்லது.

நீங்கள் அவரது படங்கள் - கதா, ச்சஷ்மே Chashme Buddoor, Ek baar phir, Angoor - இப்படி சில off-beat படங்கள் - ஏதேனும் பார்த்ததுண்டா? தமிழில் சரிதா மாதிரி -மென்மையான உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தக்கூடியவர்.

ஒரு சிறு திருத்தம் செய்யுங்கள் : தீப்தி ’நவல்’ என்பதுதான் சரியான உச்சரிப்பு.