தீப்தி நேவல் கவிதைகள் (3)

Image result for deepti naval

1.   பாலத்துக்கு அப்பால்

வின்ஸருக்காக

பாலத்துக்கு அப்பால்
தொலைதூர விளக்குகள் –

பனிமூட்டம்
வயல்கள்
மின்மினிகள்

காற்றில்
பனி இரவுகளின்
ஒருவித ஈரம்


பழைய பரிச்சயங்களின்
நகரம்

நான் விளக்குகளை
கைவிட்டு செல்கிறேன்
வீட்டுக்கு உன்னை நோக்கி
வருகிறேன்…

2.   முழுமையற்ற கவிதை

ஆம், நாம் புணர்ந்திருக்க முடியும்
ஏக்கமான காத்திருப்புக்கும் நள்ளிரவுக்கும் இடையில்
அது ஒரு கச்சிதமான வேளை
ஆனால்,

ஆம் …

, நாம் செய்திருக்க முடியும் …

Comments