Friday, January 6, 2017

ரசிகன் நாவலுக்கு மற்றொரு விமர்சனம்

எழுத்தாளர் அருள் ஸ்காட் எனது “ரசிகன்” நாவலுக்கு இம்மாத “புத்தகம் பேசுது” இதழில் ஒரு கூர்மையான தனித்துவமான விமர்சனம் எழுதி இருக்கிறார். புத்தகம் வெளியாகி இரு வருடங்கள் ஆகியும் தொடர்ந்து மதிப்புரைகள் வருவது உற்சாகம் அளிக்கிறது!


No comments: