Thursday, January 5, 2017

டிரம்பும் மோடியும்


கல்கியில் வெளியாகி உள்ள எனது கட்டுரை. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் எழுச்சி பெற்றுள்ள மாற்று வலதுசாரிகள் யார், அவர்களுக்கும் மரபான வலதுசாரிகளுக்கும், மரபான இந்துத்துவர்களுக்குமான (அத்வானிக்கும் மோடிக்குமான) வித்தியாசங்கள் என்ன, இவர்களை எப்படி எதிர்கொள்வது என விவாதிக்கும் கட்டுரை...

No comments: