Tuesday, June 21, 2016

வாழ்க்கை எப்படி இருக்கக் கூடாது?

கார், வீடு, ஐபோன், வெளிநாட்டு பயணங்கள் இவை மட்டுமே சிலருக்கு ஒரே லட்சியமாக இருக்கிறது. அதற்காய் இரவு பகலான உழைப்பு. இவற்றை அடைந்ததும் வேறேதாவது முன்னதை விட விலை மதிப்பான ஒரு பொருளை வாங்க கனவு காண்கிறார்கள். அதற்காய் கூடுதல் பணமீட்ட முனைவார்கள். இப்படியே வாழ்க்கை முழுக்க நிரந்தர வாடிக்கையாளர்கள். இது சமூகத்தில் சுலபமாய் நற்பெயர் பெற்றுத் தருகிறது. எனக்கு இவர்களை காணும் போது ஜெயமோகன் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னது நினைவு வரும்: “வாழ்க்கை என்பது உணவு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடைப்பட்டதாய் முடிந்து விடக் கூடாது

2 comments:

ப.கந்தசாமி said...

ஜெயகாந்தன் கிடக்கிறார், வேறு என்ன செய்யலாம்னு நீங்கள் சொல்லுங்கள்.

Abilash Chandran said...

ஜெயகாந்தன் அல்ல, ஜெயமோகன். அவர் கருத்து தான் எனதும்