சம்போகம் போல!


குமுதத்தில் வெளிவரும் எனது கிரிக்கெட்டோகிராஃபி தொடரில் அசருதீன் பற்றி எழுதுவதற்காய் இணையத்தில் தகவல்களை தேடிக் கொண்டிருக்கையில் அசர் பற்றின ஆலன் லேம்பின் ஒரு மேற்கோள் மாட்டியது. அவர் கூறுகிறார்: “அசருதீனுக்கு பேட்டிங் என்பது சம்போகம் போல. அவர் பாட்டுக்கு வந்து செய்து விட்டு கிளம்பி விடுவார்”

Comments