Tuesday, December 27, 2011

என் முதல் நாவல்

என் முதல் நாவல் “கால்கள்” உயிர்மை வெளியீடாக ஜனவரி 1, 2012 க்கு வருகிறது. ஜனவரி 1 மாலை ஆறுமணிக்கு LLA Building அரங்கத்தில் வெளியீட்டு விழா. நண்பர்களையும் வாசகர்களையும் பிளாகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

12 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

வாழ்த்துகள்.

ஆர்.அபிலாஷ் said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்

அதிஷா said...

திஸ் நாவல் ஃபார் சூப் பாய்ஸு ;-))

வாழ்த்துகள் தல

Kiran kumar said...

வாழ்த்துக்கள் சார்... நா உங்க முதல் நாவல் வெளியீட்டு விழாவிற்கு வரலாமா...

ஆர்.அபிலாஷ் said...

நன்றி அதிஷா!

ஆர்.அபிலாஷ் said...

கிரண் குமார் நன்றி. கட்டாயம் வாங்க!

SELVENTHIRAN said...

வாழ்த்துவதோடு விடமாட்டேன். வாங்கி படிச்சு அபிப்ராயமும் எழுதுவேன்.

சர்வோத்தமன் said...

நாவலாசிரியர் அபிலாஷ் அவர்களே.....வாழ்த்துக்கள்....

Karikalan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்! படிக்க ஆவலுடன் உள்ளேன்.

ஆர்.அபிலாஷ் said...

நன்றி செல்வேந்திரன். எழுதுங்க!

ஆர்.அபிலாஷ் said...

நன்றி சர்வோத்தமன்

ஆர்.அபிலாஷ் said...

நன்றி கரிகாலன்