Friday, October 15, 2010

மழைக்கு ஒதுங்கும் மழை


மழைக்கு ஒதுங்கும் மழை
சிறகு சேதமான பட்டாம்பூச்சி
காருக்குள் பூவுக்குள் நிலைக்காத இதழ்கள்

புதுத் தூறல். வெளியேறும் மரவட்டை.
பிரேக் போட்ட காருக்கு சற்று முன்னால்
உனக்கு சற்று பின்னால்

உன் வீட்டு முற்றத்தில் இருந்து
வானம் தொடும் பனிப்புகை
புலராப் பொழுதில் உதட்டுத்தடம் மினுமினுக்கும்

3 comments:

vinu said...

me firstaaaaaaaaaaaaaaaaaai

ராஜா சந்திரசேகர் said...

கவிதையில் ஒளிரும் நுட்பமான கவனிப்பு கவனிக்க வைக்கிறது அபிலாஷ்.

ஆர்.அபிலாஷ் said...

நன்றி வினு மற்றும் ராஜா சந்திரசேகர்