Friday, July 9, 2010

இடம் பெயர்தல்




ஒவ்வொரு ஜன்னல் திண்டிலாய்


ஏறி எட்டிப் பார்க்கும் பூனை


இடம் பெயரும் கொக்குகள்



2 comments:

வெறும்பய said...

அருமையான வரிகள் ..

வாழ்த்துக்கள்

Madumitha said...

உங்கள் வீட்டு பூனை பெயர் என்ன?